தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பல நாள்கள் வன்புணர்வு...16 பேர்... 16 வயது சிறுவன்! - அதிர்ச்சி பிண்ணனி? - கேரள மாணவன் கற்பழிப்பு வழக்கு

வலஞ்சேரியில் 16 வயதுடைய மாணவனை, 16 பேர் பலமுறை பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, அது தொடர்பாக ஏழு பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

16 year old boy molested, minor boy raped by 16 men in kerala, minor boy molested by 16 men in malappuram, minor boy raped by 16 men in velancherry, rape case in malappuram, minor boy raped in malappuram, கேரள மாணவன் கற்பழிப்பு வழக்கு, மலப்புறம் மாணவன் கற்பழிப்பு
minor boy molested by 16 men in malappuram

By

Published : Jan 25, 2020, 1:17 PM IST

Updated : Jan 25, 2020, 2:01 PM IST

மலப்புரம் (கேரளா): 16வயது மாணவனை 16 பேர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.

வலஞ்சேரி காவல் நிலையத்தில் அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கும் வழக்கு ஒன்று பதியப்பட்டது. ஆம், 16 வயதுடைய மாணவனை 16 பேர் பல நாள்கள், பல இடங்களில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மது பாட்டிலை காணாததால் ஆத்திரம்; அக்காவைக் குத்திக் கொன்ற தம்பி!

இந்த வழக்கை விசாரித்த காவல் துறையினர் தற்போது ஏழு பேரை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்துல் சமத், சிவதாசன், சமீர், முகமத் கோயா, மொய்தீன் குட்டி, லியாகத், ஜலீல் ஆகியோர் இந்த ஏழு பேர் என்று அறியப்பட்டுள்ளனர்.

பாலியல் தொழிலாளியை நம்பிச் சென்றவரிடம் பணம் பறித்த கும்பல்!

இதில் சிவதாசன் தானி (ஆட்டோ) பழுதுநீக்கும் கடை நடத்தி வந்ததாகவும், அங்கு வைத்து இம்மாணவனை பலமுறை பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் நல அலுவலர்கள் கொடுத்துள்ள வழக்கின் அடிப்படையில் நான்கு வழக்குகள் காடம்புழா, கல்பகசேரி ஆகிய காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ளது.

Last Updated : Jan 25, 2020, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details