தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் 1500 கிலோ கஞ்சா பறிமுதல் - ஹைதராபாத்தில் கஞ்சா கடத்தல்

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 1500 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது. இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைதுசெய்தனர்.

15 quin 15 quintals of contraband seized in Hyderabad, 4 smugglers held  ஹைதராபாத்தில் 1500 கிலோ கஞ்சா பறிமுதல்  கஞ்சா பறிமுதல்  ஹைதராபாத்தில் கஞ்சா கடத்தல்  contraband seized in Hyderabadtals
15 quint 15 quintals of contraband seized in Hyderabad, 4 smugglers held ஹைதராபாத்தில் 1500 கிலோ கஞ்சா பறிமுதல் கஞ்சா பறிமுதல் ஹைதராபாத்தில் கஞ்சா கடத்தல் contraband seized in Hyderabadals

By

Published : Mar 17, 2020, 8:19 AM IST

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் ட்ரக் ஒன்றில் கஞ்சா கடத்துவதாகக் காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் காவலர்கள் தீவிர வாகன தணிக்கை சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியே வந்த ட்ரக் ஒன்றில் 1500 கிலோ (15 குவிண்டால்) கஞ்சா கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய் புலனாய்வு அலுவலர்கள் அதனைப் பறிமுதல்செய்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நான்கு பேரை கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: 'ஆதாரங்களை சேகரிக்காமல் குப்பையை அகற்றக் கூடாது' - டெல்லி கலவரம் குறித்து நீதிமன்றத்தில் மனு

ABOUT THE AUTHOR

...view details