தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில் 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேர் கரோனாவால் பாதிப்பு! - இந்தியாவில் கரோனா வைரஸ்

டெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

149 new Corona virus positive cases, have been reported in last 24 hours
149 new Corona virus positive cases, have been reported in last 24 hours

By

Published : Mar 28, 2020, 12:09 PM IST

சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸின் பாதிப்பு இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது.

நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 873பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேர் கரோனாவால் பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details