தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு - 144 Imposed Across Puducherry

Puducherry
Puducherry

By

Published : Mar 21, 2020, 6:12 PM IST

Updated : Mar 21, 2020, 8:25 PM IST

18:08 March 21

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 298ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் நோயால் இதுவரை இந்தியாவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி கடற்கரை மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Mar 21, 2020, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details