தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

10th Public exam cancelled in puducherry
10th Public exam cancelled in puducherry

By

Published : Jun 9, 2020, 1:10 PM IST

Updated : Jun 9, 2020, 1:22 PM IST

13:08 June 09

தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது.

கரோனா சூழலில் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது சரியான முடிவாக இருக்காது என குஜராத், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவித்தது. தமிழ்நாட்டில் ஜூன் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி அதனை ரத்து செய்து அறிவித்தார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது.

Last Updated : Jun 9, 2020, 1:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details