தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவை வென்ற 101 வயது பாட்டி - 101 yeras old women conquered corona

அமராவதி: ஆந்திராவில் 101 வயதான மூதாட்டி மங்கம்மா கரோனா வைரஸிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

101 yeras old women conquered corona in chittor district of Andhra Pradesh
101 yeras old women conquered corona in chittor district of Andhra Pradesh

By

Published : Jul 26, 2020, 3:43 PM IST

ஆந்திர மாநிலம் சித்தோர் மாவட்டத்தைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி மங்கம்மா. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து இவர், திருப்பதி நீச்சல் மருத்துவமனையில் அரசு அலுவலர்களால் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அளித்த சிறப்பு சிகிச்சையின் காரணமாக, அவர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். .

ABOUT THE AUTHOR

...view details