மகராஷ்ட்ரா: ராய்ப்பூரில் இருந்து நாக்பூர் நோக்கிச் சென்ற "பகத் கி கோத்தி" ரயில் இன்று (ஆகஸ்ட் 17) அதிகாலை நான்கு மணியளவில், கோண்டியா நகருக்கு அருகே விபத்துக்குள்ளானது.
பகத் கி கோத்தி ரயில் விபத்துக்குள்ளானது... 50க்கும் மேற்பட்டோர் காயம்... - train met with an accident near gondia
பகத் கி கோத்தி ரயில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் கோண்டியா நகருக்கு அருகே விபத்துக்குள்ளானது.
பகத் கி கோத்தி ரயில் விபத்துக்குள்ளானது
முன்னால் சென்ற சரக்கு ரயில் மீது பகத் கி கோத்தி ரயில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட பயணிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: குஜராத்தில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்