மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், 8ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப். 29) காலை 7 மணிக்கு தொடங்கியது.
இறுதிகட்ட வாக்குப்பதிவு 35 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 283 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 84 லட்சத்து 93 ஆயிரத்து 255 பேர் வாக்களிக்கின்றனர்.