கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாவட்டம் அனேகல் அருகேயுள்ள கிராமத்தில் கடந்த சில நாள்களாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, ஐந்து பேரை கரடி தாக்கியது.
இந்நிலையில் அப்பகுதிக்கு கரடி ஒன்று வந்துசெல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து கரடியை உடனடியாக வனத் துறையினர் விரட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்!