ஜம்மு காஷ்மீர் கொன்மோ பகுதியில் உள்ள ராணுவ பண்டகச்சாலையில் லெப்டினன்ட் கர்னலாக சுதீப் பகத் பணியாற்றி வந்தார். இவர் யாரும் எதிர்பாராத வகையில் இன்று (மார்ச்3) துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜம்முவில் அதிர்ச்சி: துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு ராணுவ வீரர் தற்கொலை! - ராணுவ வீரர் தற்கொலை
ஸ்ரீநகர்: துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டார்.
துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு ராணுவ வீரர் தற்கொலை
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அலுவலர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்படி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபரீத முடிவை அவர் ஏன் எடுத்தார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க:மரண தண்டனை கைதி ஷப்னம் பரேலி சிறைக்கு மாற்றம்!