மகாராஷ்டிரா: தத்தாத்ரேயா என்பவர் தன் மகனுக்காக பழைய உபயோகமில்லாத பொருள்களைக் கொண்டு கார் தயாரித்த நபரை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
மேலும், விதிமுறைகளுடன் இந்தக் கார் ஒத்துப்போகவில்லை என்றாலும், இருக்கும் அளவான பொருள்களைக் கொண்டு சிறப்பான காரியங்கள் செய்ய முடியும் என எடுத்துக்காட்டும் மக்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.