தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமுல் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்தது - அமுல் பாலின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் அதிகரித்தது

அமுல் கோல்டு, சக்தி மற்றும் தாஜா பால் நிறுவனங்களின் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டு விற்கப்படயிருக்கிறது.

Etv Bharatஅமுல் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்தது
Etv Bharatஅமுல் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்தது

By

Published : Aug 16, 2022, 3:28 PM IST

குஜராத்:அமுல் நிறுவனத்தின்கீழ் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு பால் விலையில் 2 ரூபாயை அதிகரித்து விலையை நிர்ணயம் செய்துள்ளது.

இதனையடுத்து குஜராத்தின் அகமதாபாத் & சவுராஷ்டிரா, டெல்லி என்சிஆர், டபிள்யூபி, மும்பை மற்றும் அனைத்து சந்தைகளிலும் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்ய உள்ளது. இந்த விலை உயர்வு நாளை (ஆகஸ்ட் 17) முதல் அமலுக்கு வர இருக்கிறது.

இதையும் படிங்க:பாகிஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்து ... 20 பேர் உயிரிழப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details