கொல்கத்தா (மேற்கு வங்கம்): வருகின்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையினை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மார்ச் 21ஆம் தேதி வெளியிடுவார் என பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்தார்.
இத்தேர்தலுக்காக மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவிற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் கடும்போட்டி, உருவாகியிருக்கிறது.