தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் இணைந்த பாஜக-காங்கிரஸ் - மறைந்த கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி. சித்தார்த்

கர்நாடகாவில் முன்னாள் பாஜக முதலமைச்சர் பேரனுடன் காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

Amarthya tied knot to KPCC President Shivakumar's daughter Aishwarya
Amarthya tied knot to KPCC President Shivakumar's daughter Aishwarya

By

Published : Feb 14, 2021, 3:51 PM IST

பெங்களூரு:கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யா, மறைந்த கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தாவின் மகனும், பாஜக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பேரனுமான அமர்த்தியாவை இன்று மணமுடித்து கரம் பிடித்தார்.

கன்னிகா தானம் செய்யும் டி.கே.சிவகுமார்

இவர்களது திருமணம் இன்று பெங்களூரு வைட்ஃபீல்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், பெரியவர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

ஐஸ்வர்யா- அமர்த்தியா திருமண நிகழ்வு

இந்த திருமண நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடியூரப்பா, திக்விஜய் சிங், மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உள்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். வரும் பிப்ரவரி 20ஆம் தேதி அரண்மனை மைதானத்தில் பிரமாண்ட விருந்து நடைபெறவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details