தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமர்நாத் யாத்திரை சென்ற பேருந்து விபத்து - 12 பேர் படுகாயம்! - பேருந்து விபத்து

அமர்நாத் யாத்திரை சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், 12 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமர்நாத் யாத்திரை சென்ற பேருந்து விபத்து - 12 பேர் படுகாயம்!
அமர்நாத் யாத்திரை சென்ற பேருந்து விபத்து - 12 பேர் படுகாயம்!

By

Published : Jul 14, 2022, 5:16 PM IST

ஜம்மு காஷ்மீர்:காஷ்மீரின் நுழைவுப் பகுதியான காசிகுண்டில், அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இதில், சுமார் 12 பக்தர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமர்நாத் யாத்திரை சென்ற பேருந்து விபத்து - 12 பேர் படுகாயம்!

அதில் 3 பேர் அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு (GMC) மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்கள். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:அமர்நாத் மேக வெடிப்பு: நிலச்சரிவு ஆபத்திலிருந்து தப்பிய 25 பேர் சென்னை வருகை

ABOUT THE AUTHOR

...view details