உத்தரப் பிரதேசம் அலிகாரில் அட்ராலி தெஹ்ஸில் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த உள்ளூர் வாசி பெண்களின் உதவியோடு, வாக்குச்சாவடி மையத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர், தாயையும் குழந்தையையும் அருகிலிருக்கும் சுகாதார மையத்திற்கு ஆம்புலன்ஸிஸ் அழைத்துச் சென்றனர்.
வாக்களிக்கும் சமயத்தில் வலி; வாக்குச்சாவடியிலேயே பிறந்த குழந்தை! - வாக்குச்சாவடியிலே பிறந்த குழந்தை
லக்னோ: அலிகாரில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை
இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:'கர்நாடகா பெண்ணின் விழிப்புணர்வூட்டும் செயல்'