கேரளாவில் உள்ள பெரியார் தேசிய பூங்காவில் உலக யானைகள் தினத்தையொட்டி இன்று (ஆக. 12) நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கலந்து கொண்டார்.
திருநெல்வேலி அகத்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு - உலக யானைகள் தினம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலை வனப்பகுதியை, யானைகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் அறிவித்துள்ளார்.
Elephant
அப்போது, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவித்தார். அதன்படி, 1,197 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட அகத்தியர் மலையின் வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியுாகவும், யானைகள் பாதுகாப்புக்காக அர்பணிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மத்திய உள்துறை அமைச்சக விருது பெறும் 5 தமிழ்நாடு காவலர்கள்
Last Updated : Aug 12, 2022, 3:43 PM IST