தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்டாவைத் தொடர்ந்து டெல்டா பிளஸ் வகை கரோனா! - டெல்டா வகை வைரஸ்

பெங்களூரில் உள்ள தேசிய உயிரி அறிவியல் மையம் நடத்திய மரபணு வரிசை முறையில், கர்நாடக மாநிலம் மைசூரில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

After Delta, 'Delta Plus' variant of coronavirus found in Karnataka!
டெல்டாவைத் தொடர்ந்து டெல்டா பிளஸ் வகை கரோனா!

By

Published : Jun 22, 2021, 6:33 PM IST

டெல்லி:டெல்டா வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸாக மாறியுள்ளது எனவும், அதன் பரவல் தீவிரமாக உள்ளது என்றும் மருத்துவர்கள் அண்மையில் எச்சரித்தனர்.

மகராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கர்நாடகா மாநிலம் மைசூரில் இன்று இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள தேசிய உயிரி அறிவியல் மையத்தில் வந்த மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்துதலில் டெல்டா பிளஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:21 பேருக்கு ‘டெல்டா பிளஸ்’ வகை கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details