தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கர்நாடகா பெண்ணின் விழிப்புணர்வூட்டும் செயல்' - Corona

கர்நாடகா: கரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து, மனிதாபிமானமாய் ஒரு பெண் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடக பெண்ணின் மனித நேயம் மிக்க செயல்கள்
கர்நாடக பெண்ணின் மனித நேயம் மிக்க செயல்கள்

By

Published : Apr 29, 2021, 10:36 PM IST

ராமநகராவில் வசிக்கும் ஆஷா தனது ‘ஜீவரக்ஷ் தொண்டு அறக்கட்டளை' மூலம் பல சமூகப் பணிகளை செய்துவருகிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளையில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அனாதை சடலங்களை அடக்கம் மற்றும் தகனம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இப்போதெல்லாம், கரோனாவிலிருந்து இறக்கும் நபர்களின் இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்கள்கூட கலந்துகொள்ள தயங்குகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஆஷா பிபிஇ கிட் அணிந்து கரோனா பாதிக்கப்பட்ட இறந்தவர்களின் உடல்களுக்கு எந்த பயமும் இல்லாமல் இறுதிச் சடங்கு செய்கிறார்.

கடந்த ஒரு வாரத்தில், 10-க்கும் மேற்பட்ட கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை, அவர்களின் மத சடங்குகளின்படி செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details