கர்நாடகா மாநிலம் தட்சிணா கன்னடா மாவட்டத்தில் திருமண விழா ஒன்றில், புட்டூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமண விழாவில் 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... போலீஸ் விசாரணை! - திருமண விழாவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை
பெங்களூர்: திருமண விழாவில், சிறுவனிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபரை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பாலியல் தொல்லை
இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் கூறியதையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிறுவனிடம் அத்துமீறிய நபர், ஹமீத் யானே மவுலா அம்மி எனத் தெரியவந்துள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், அந்நபரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:இமாச்சலில் பயங்கர தீ விபத்து: 4 பேர், பல விலங்குகள் உயிரிழப்பு!