அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் குடப்பள்ளியை சேர்ந்த ஒருவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்துவந்தார். இருவரும் பல முறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த நபர் வேறு பெண்ணுடன் உறவில் இருந்துள்ளா். இதனையறிந்த காதலி டிசம்பர் 17ஆம் தேதி தனது வீட்டில் யாருமில்லை என்று இவரை அழைத்துள்ளார்.
வேறு பெண்ணுடன் உறவில் இருந்த காதலனின் ஆணுறுப்பை வெட்டிய காதலி - காதலனின் ஆணுறுப்பை வெட்டிய காதலி
ஆந்திரப் பிரதேசத்தில் தன் அண்ணியுடனே தகாத உறவு வைத்துக்கொண்ட காதலனின் ஆணுறுப்பை காதலி பிளேடல் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேறு பெண்ணுடன் உறவில் இருந்த காதலனின் ஆணுறுப்பை வெட்டிய காதலி..!
அதைக் கேட்டு வீட்டிற்கு வந்த அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்தப் பெண் பிளேடை எடுத்து காதலின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். அதில் படுகாயமடைந்த காதலன், ரஜொலு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லியில் மாணவி மீது ஆசிட் வீச்சு: ஃப்ளிப்கார்ட் பதில்