தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - A COMPILATION OF TODAYS NEWS AND EVENTS for June 23

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

NEWS
NEWS

By

Published : Jun 23, 2021, 6:03 AM IST

Updated : Jun 23, 2021, 6:57 AM IST

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. நாளையுடன் கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது.

ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம்

ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையின் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்குப் பின் முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.

சென்னையில் மின்தடை

சென்னையில் மின்தடை

சென்னையில் பூம்புகார், கே.கே. நகர், பெரம்பூர், தரமணி, திருமுல்லைவாயில், புழல், ஆவடி, செங்குன்றம், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு காரணமாக காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் மழை

தமிழ்நாட்டில் மழை

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வெட்டப்படும் மரங்கள்.... கலங்கும் சமூக ஆர்வலர்கள்

Last Updated : Jun 23, 2021, 6:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details