புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒன்பது குழந்தைகளுக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஜூலை 15) ஒன்று முதல் 6 வயதுக்குள்ள 16 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.