மகாராஷ்டிரா மாநிலம் டிக்சல் பகுதியில் உள்ள கர்ஜாத்-நெரல் சாலையில் காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அப்போது, திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
கார் - ஆட்டோ மோதலில் வெடிவிபத்து: நால்வர் உடல் கருகி உயிரிழப்பு! - 4 people died at vechicle collision
மும்பை: மகாராஷ்டிராவில் காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட வெடி விபத்தில், நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். உயிரிழந்த நால்வரின் உடல்களும், உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்த விபத்தினால், கர்ஜாத்-நெரல் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:மாணவனின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்த போதை ஆசாமி: பக்கோடா ஸ்டாலில் கொலை!