தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பாதிப்பால் சிறை கைதி உயிரிழப்பு - கரோனா கைதி உயிரிழப்பு

சத்தீஸ்கர்: கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சிறைக் கைதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

prisoner dies  prisoner dies of COVID  COVID in Chhattisgarh  COVID 19  Raipur Central Prison  கரோனா பாதிப்பால் சிறைக் கைதி உயிரிழப்பு  சிறைக் கைதி உயிரிழப்பு  கரோனா கைதி உயிரிழப்பு  சத்தீஸ்கர் கரோனா கைதி உயிரிழப்பு
prisoner dies

By

Published : Apr 19, 2021, 11:07 AM IST

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் மத்தியச் சிறையில் கைதி ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மருத்துவம் பலனின்றி உயிரிழந்ததுள்ளார்.

அறிக்கையின்படி, கரோனா இரண்டாவது அலையில் சிறையில் நிகழ்ந்த முதல் உயிரிழப்பாகும். கடந்தாண்டு ஏராளமான சிறைக் கைதிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இரண்டாது அலையிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் மாவட்ட நிர்வாகம் ஏப்ரல் 26ஆம் தேதிவரை பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 9ஆம் தேதிமுதல் ஏப்ரல் 19ஆம் தேதிவரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'சுகாதாரத் தேவைகளை அதிகரிப்பது நிர்வாகத் திறனுக்கு அப்பாற்பட்டது'

ABOUT THE AUTHOR

...view details