தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹிரியானாவில் கரோனா தடுப்பூசிகள் திருட்டு! - ஹிரியானா கரோனா தடுப்பூசி திருட்டு

ஹிரியானாவில் உள்ள அரசு மருத்துவமனை கரோனா மையத்தில் 1270 கோவிட்சீல்டு, 440 கோவாக்சின் தடுப்பூசிகள் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

COVID vaccine stolen from PPC centre
COVID vaccine stolen from PPC centre

By

Published : Apr 22, 2021, 7:07 PM IST

ஹிரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை கரோனா மையத்தில் வைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பூசிகள் திருடுபோயின.

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கூறுகையில், " கரோனா மைத்தியத்தின் கதவு உடைக்கப்பட்டு 1270 கோவிட்சீல்டு, 440 கோவாக்சின் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளன.

ஹிரியானாவில் கரோனா தடுப்பூசிகள் திருட்டு!

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details