ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூலில் உள்ள வெல்தூரித்தி பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்து நிகழ்ந்துள்ளது. டெம்போ ஒன்றின் மீது லாரி மோதியதில் குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
கர்னூலில் கோர விபத்து; 14 பேர் உயிரிழப்பு - ஆந்திரா மாநிலத்தில் சாலை விபத்து
ஆந்திர மாநிலம் கர்னூலில் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
கர்ணூலில் கோர விபத்து
படுகாயம் அடைந்த பலர் அருகேவுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:நாடு முழுவதும் இதுவரை 80 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள்!
Last Updated : Feb 14, 2021, 7:54 AM IST