தெலுங்கானா:தெலுங்கானா மாநிலம் சம்சாபாத் விமான நிலையத்தில் ஏப்.26ஆம் தேதியன்று தான்சானியா செல்லும் பயணி ஒருவரை சந்தேகத்தின் பேரில் குடியுரிமை அலுவலர்கள் சோதித்தனர்.
அப்போது அவரது வயிற்றில் இருந்து ஹெராயின் போதை மருந்துகள் கேப்ஸ்யுல்களாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவரின் உதவியுடன் அவரது வயிற்றில் இருக்கும் கேப்ஸ்யுஸ்ல்களை அகற்றினர்.