ரஜினியின் 'தர்பார்' - ஆரவாரமாகக் கொண்டாடும் ரசிகர் படை - 'தர்பார்' - ஆரவாரமாகக் கொண்டாடும் ரசிகர் படை
🎬 Watch Now: Feature Video
ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. தர்பார் படத்தின் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் அதனை உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர். சென்னை ரோகிணி திரையரங்கில் தர்பார் படத்தின் முதல் காட்சியை லதா ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் பார்த்து ரசித்தனர்.