கிறிஸ்துமஸ் நேரங்களில் மட்டுமே வெளிச்சமாகும் வாழ்வாதாரம்! - தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகை 2019
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த அமலநாதன் குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் பொம்மைகள் தயாரித்துவருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் மட்டுமே இந்தத் தொழிலானது விறுவிறுப்பாக நடைபெறும். மற்ற காலகட்டத்தில் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறிதான்...?