வாக்களித்த இரண்டு வயது சிறுமி! - two year old child voted in kerala
🎬 Watch Now: Feature Video
கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் இரண்டு வயது குழந்தை அவர் தாயுடன் வாக்குமையத்திற்கு வந்துள்ளது. தனது தாய்க்கு வாக்கு செலுத்தியதற்காக மை வைத்ததைக் கண்டு தனக்கும் மை வைக்க வேண்டுமென குழந்தை அடம்பிடித்துள்ளது. பின் அங்கிருந்த அலுவலர்கள் குழந்தைக்கும் விரலில் மை வைத்துவிட்டனர். வாக்கு செலுத்தியதுபோல் விரல்களைக் காண்பித்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த குழந்தையின் வீடியோ இது...