மனிதனை மிஞ்சிய யானையின் பாசம்! - ஆறு
🎬 Watch Now: Feature Video

தண்ணீரில் ஒருவர் அடித்துச் செல்லப்படுகிறார் என்பதை அறிந்த குட்டி யானை சிறிதும் யோசிக்காமல் ஓடும் நீரில் இறங்கி அவரை காப்பாற்றுகிறது. குட்டி யானையுடன், மற்ற யானைகள் நின்றுகொண்டிருந்த போதிலும் விரைவாக சென்று நீரில் அடித்துச் செல்பவரை காப்பாற்றும் காணொலி வைரலாகிறது.