ETV Bharat / state

ஆழ்துளைக் கிணறுகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு - borewells in thiruvannamalai

திருவண்ணாமலை: பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆழ்துளைக் கிணறுகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
author img

By

Published : Oct 30, 2019, 8:29 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளூர் பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளைக் கிணறு இன்றுவரை மூடப்படாமல் இருக்கிறது.

குழந்தை சுஜித்தின் மரணத்திற்குப் பின் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளூர் பகுதியில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாகவே பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றியிருந்தது. ஆனால் மக்களும் சரி ஆட்சியாளர்களும் சரி அதனை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்த அனைத்து அலுவலர்களும் முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்களிடம் எதிர்பாப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க:

சல்மான்கானுக்குப் பிடித்த விஜய் படம் இதுவா?

Intro:திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் சிறுவள்ளூர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருக்கறது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி இதுவரையிலும் மூடப்படாமல் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

Body:திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் சிறுவள்ளூர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருக்கறது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி இதுவரையிலும் மூடப்படாமல் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் சிறுவள்ளூர் கிராமம், சிறுவள்ளூர் காலனியில் ஆழ்துளை கிணறு (போர்வல்) போட்டுவிட்டு இதுவரை சுமார் 3 வருடகாலமாக மூடப்படாமல் திறந்துவிடப்பட்டுள்ளது. அதை கலசபாக்கம் ஊரக வளர்ச்சி அலுவலர் மற்றும் பஞ்சாயத்து எழுத்தாளர் உடனடியாக மூடவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. ஆழ்துளை கிணறு அனைத்தும் மூடாப்பு போட்டு மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஆனால் இதுவரை சிறுவள்ளூர் பஞ்சாயத்தில் ஆழ்துளை கிணறு மூடாமலே இருக்கிறது. இதுபோல் சிறுவள்ளூர் பஞ்சாயத்தில் எத்தனை ஆழ்துளை கிணறு மூடப்படாமலே இருக்கிறதோ? அதற்கு மாவட்ட ஆட்சியர் K.S.கந்தசாமி என்ன நடவடிக்கை எடுக்கபோகிறார்? சுஜித் வில்சன் போல் இன்னோரு இழப்பு வருங்காலத்தில் நிகழாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் சிறுவள்ளூர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருக்கறது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி இதுவரையிலும் மூடப்படாமல் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.