ETV Bharat / state

திமுகவை யாராலும் அழிக்க முடியாது -  திமுக பொருளாளர் துரைமுருகன்

சென்னை: திமுகவை யாராலும் அழிக்க முடியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

duraimurugan
author img

By

Published : Nov 17, 2019, 4:07 AM IST

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைப்பெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், எம்.பி தயாநிதி மாறன், எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசுகையில், "மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் தனித்து ஆட்சி அமைப்பதாகக் கூறிய பாஜக கூறிய தற்போது தினறி வருகிறது. இந்த மாநிலங்களில் மோடி அலை என்ன ஆனது. தமிழ்நாடு மக்களை திசை திருப்ப மிசா கைது, முரசொலி நிலம் போன்றவை திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரம் பற்றி உண்மையை பேசினால் தேசதுரோகி என்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் திமுக சந்திக்க தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய எம்.பி ஜெகத்ரட்சகன், "திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்தில் மக்களின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார். இது அனைத்தும் மக்களுக்கு போய் சேர வேண்டும். மாவீரர் அலெக்சாண்டர் போல் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளை வென்றுள்ளார்" எனக் கூறினார்.

திமுகவை அழிக்க முடியாது -துரைமுருகன்

திமுக பொருளாளர் துறைமுருகன் பேசுகையில், "சில பகுதிகளில் கழகத்தினர் துடிப்பாக இருப்பார்கள். அதில் முதல் மார்க் சைதாப்பேட்டைக்கு தான். இங்கு மலரும் நினைவுகளுடன் பேசுகிறேன். இந்திய அரசியலில் ஒரு மெளனம் சூழ்ந்துள்ளது. அது பயத்தினாலா! அல்லது நேரம் பார்க்கின்றதா என்று தெரியவில்லை. காஷ்மீர் அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்னை.

அந்த மாநிலத்தில் சட்டப்பேரவை இல்லாத போது ஒன்றுக்கு மூன்றாக பிரித்த போதும் இந்த நாடு ஏன் அமைதியாக இருக்கின்றது என்று எனக்கு புரியவில்லை. மக்களவையில் நாம் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும் என்று சொல்வது சர்வாதிகார போக்கு. இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் அமைதியாக இருந்தாலும் தமிழ்நாடு ஒன்று தான் கேள்வி கேட்டு வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் தான் உயிர் கொடுத்து வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் யூகங்கள் மிக சரியாக உள்ளது. நிச்சயம் இந்தக் கட்சி உயிரோடு இருக்கும். இந்தியாவையும் திமுக தான் உயிர்பித்து வரும் என்று தெரிவித்தார்.

Intro:Body:திமுக பொதுக்குழு விளக்கம் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைப்பெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், எம்.பி தயாநிதி மாறன், எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசுகையில், மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைப்பேன் என பிஜேபி கூறிய நிலையில் அங்கு தினரி வருகின்றனர். தற்போது மோடி அலை என்ன ஆகியது.

தமிழக மக்களை திசை திருப்ப மிசா கைது, முரசொலி நிலம் போன்றவை திட்டமிட்டு அவதூறு . காஷ்மீர் விவகாரம் பற்றி உண்மையை பேசினால் தேச துரோகி என கூறுகின்றனர்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வர முதல்வர், துணை முதல்வர் வெளிநாடு செல்கிறார்களா அல்லது அவர்கள் சம்பாதித்த பணத்தை செலவிட செல்கிறார்களா என்று தெரியவில்லை.

மேலும் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் திமுக சந்திக்க தயாராக உள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எம்.பி ஜெகத்ரட்சகன், திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்தில் மக்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார். இது அனைத்தும் மக்களுக்கு போய் சேர வேண்டும். மாவீரர் அலெக்சாண்டர் போல் திமுக தலைவர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளை வென்றுள்ளார் என தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக பொருளாளர் துறைமுகம் பேசுகையில்,சில பகுதி கழகத்தினர் துடிப்பாக இருப்பார்கள். அதில் முதல் மார்க் சைதாப்பேட்டைக்கு தான். இங்கு மலரும் நினைவுகளுடன் பேசுகிறேன் என தெரிவித்தார்.

இந்திய அரசியலில் ஒரு மெளனம் சூழ்ந்துள்ளது. அது பயத்தினாலா அல்லது நேரம் பார்க்கின்றதா என்று தெரியவில்லை என கூறிய அவர், காஷ்மீர் அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனை. அந்த மாநிலத்தில் சட்ட மன்றம் இல்லாத போது ஒன்றுக்கு மூன்றாக பிரித்த போதும் இந்த நாடு ஏன் அமைதியாக இருக்கின்றது என்று எனக்கு புரியவில்லை என தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நாம் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்று சொல்வது சர்வாதிகாரம் போக்கு. பிஹார் முதல்வர், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி போன்ற தலைவர்கள் எங்கு என்று தெரியவில்லை. இப்படி அனைத்து தலைவர்களும் அமைதியாக இருந்தாலும் தமிழ்நாடு ஒன்று தான் கேள்வி கேட்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தான் உயிர் கொடுத்து வருகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் யூகங்கள் மிக சரியாக உள்ளது. நிச்சயம் இந்த கட்சி உயிரோடு இருக்கும். மேலும் இந்தியாவையும் திமுக தான் உயிர்பித்து வரும்..

கடந்த சட்ட மன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக ஒரு அணியாக இருந்து நம் வாக்குகளை சிதறடித்தனர். அந்த அனைத்து கட்சிகளையும் ஒரே அணியாக கொண்டு வந்துளார் பாருங்க அதுவே ஒரு புதிய யூகம் சரியான யூகம் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.