ETV Bharat / sports

#SwissIndoorsBasel: பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஃபெடரர்!

author img

By

Published : Oct 28, 2019, 9:44 AM IST

பேசல்: ஸ்விஸ் இண்டோர் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் அலெக்ஸ் டி மினரை வீழ்த்தி 10ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

swiss indoor roger champion

SwissIndoorsBasel: ஸ்விஸ் இண்டோர் பேசல் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர வீரரான ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினரை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரோஜர் ஃபெடரர் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி டி மினருக்கு அதிர்ச்சியளித்தார்.

அதனைத் தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிய ஃபெடரர் இரண்டாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி ஸ்விஸ் இண்டோர் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் 6-2, 6-2 என்ற கணக்கில் அலெக்ஸ் டி மினரை வீழ்த்தி 10ஆவது முறையாக ஸ்விஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இதையும் படிங்க: ஆர்சிபி-க்காக களமிறங்குகிறாரா பும்ரா? மும்பை இந்தியன்ஸ் பதில்!

Intro:Body:

swiss indoor

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.