ETV Bharat / sitara

'தனஜி- த அன்சங் வாரியர்' - ட்ரெய்லர் வெளியீடு - அஜய் தேவ் கான் நடிக்கும் தனஜி த அன்சங் வாரியர் ட்ரெய்லர் வெளியீடு

முகலாயர்கள் காலத்தில் நடந்த போர் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் 'தனஜி- த அன்சங் வாரியர்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

Tanhaji The Unsung Warrior trailer released
author img

By

Published : Nov 19, 2019, 6:31 PM IST

Updated : Nov 19, 2019, 7:00 PM IST

நடிகர் அஜய் தேவ் கானின் திரைத்துறைப் பயணத்தில் மைல் கல்லாகப்போகிற திரைப்படம்தான் 'தனஜி- த அன்சங் வாரியர்'.

உண்மைக் கதையை சாரம்சமாகக் கொண்ட இப்படத்தில் அஜய் தேவ் கான் தனஜி என்கிற போர் வீரராக வருகிறார். இது இவரது 100ஆவது திரைப்படம் என்பதால் படத்திற்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது.

இது முகலாயர் காலத்தில் நடக்கிற கதை என்பதால் படத்தின் விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுக்கு படக்குழுவினர் மிகுந்த சிரத்தையுடன் உழைத்திருப்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது.

அவுரங்கசிப் அரசருக்குப் பணிபுரியும் உதய்பன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சைஃப் அலி கானுக்கும் போர்வீரர் தனஜிக்கும் நடக்கும் போர் காட்சிகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ரியல் கணவரான அஜய் தேவ் கானுக்கு திரையிலும் ஜோடி சேர்ந்திருக்கிறார் நடிகை கஜோல். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மாராத்தியர்களின் வீரத்தையும், பெருமையையும் பேசியிருக்கிறது.

இதையும் படிங்க : ‘ஆட்டோ சங்கர்’ வெப் சீரிஸுக்கு சிறந்த பிராந்திய மொழி விருது!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/tanhaji-the-unsung-warrior-trailer-hails-maratha-pride/na20191119151831174

Conclusion:
Last Updated : Nov 19, 2019, 7:00 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.