ETV Bharat / bharat

ஆரோவில்லில் விரைவில் குதிரையேற்ற தகுதி சுற்றுப் போட்டி!

author img

By

Published : Oct 1, 2019, 7:53 PM IST

புதுச்சேரி: பெங்களூருவில் நடைபெறவிருக்கும் தேசிய ஜூனியர் குதிரையேற்றப் போட்டிக்கான தகுதி சுற்றுப் போட்டி புதுச்சேரியில் நடைபெறும் என்று ரெட் எர்த் பயிற்சி மைய நிறுவனர் ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.

jacqueline

புதுச்சேரி ரெட் எர்த் பயிற்சி மைய நிறுவனரும் போட்டி ஒருங்கிணைப்பாளருமான ஜாக்குலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, பெங்களூருவில் வருகின்ற டிசம்பர் மாதம் தேசிய ஜூனியர் குதிரையேற்றப் போட்டிக்கான தகுதி சுற்றுப் போட்டி புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் இயங்கும் ரெட் எர்த் பயிற்சி மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தகுதி சுற்றுப்போட்டி வரும் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதற்காக 70 குதிரைகளும் 100 வீரர்களும் பங்கேற்கின்றனர். சென்னை, பெங்களூரு, கோவை, ஹைதராபாத் ஆகிய பயிற்சிப் பள்ளிகளில் இருந்து வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். சண்டிகர் முன்னாள் ராணுவ அலுவலர் கியான் பூரி, சென்னை கிஷோர் நானி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்பார்கள். நடைப்பயிற்சி, உயரம் தாண்டுதல், டிரஸ் ஏஜ் எனப்படும் அலங்கார நடைப்பயிற்சி ஆகியவை தகுதிச் சுற்று போட்டியில் இடம்பெறுகிறது.

மேலும், புதுச்சேரியில் இரண்டாவது முறையாக இந்தத் தகுதி சுற்றுப் போட்டி நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:

காமராஜர் நகர் இடைத்தேர்தல் - 11 முக்கிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

Intro:பெங்களூரில் நடைபெறவிருக்கும் தேசிய ஜூனியர் குதிரையேற்றப் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி புதுச்சேரியில் வரும் 4 5 6 தேதிகளில் நடைபெறுகிறது

Body:புதுச்சேரி ரெட் எர்த் பயிற்சி மைய நிறுவனரும் போட்டி ஒருங்கிணைப்பாளர ஒருங்கிணைப்பாளருமான ஜாக்குலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர் பெங்களூர் நடைபெறவிருக்கும் தேசிய ஜூனியர் குதிரையேற்றம் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி புதுச்சேரியில் வரும் 4 5 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என்றார் வரும் டிசம்பர் மாதம் பெங்களூரில் தேசிய ஜூனியர் குதிரையேற்றப் போட்டி நடைபெற இருக்கிறது இதற்கான தகுதி சுற்றுப் போட்டி புதுச்சேரி ஆரோவில் பகுதியில் இயங்கும் ரெட் எர்த் பயிற்சி மையத்தில் நடைபெற இருக்கிறது என்றார்

வரும் 4 5 6 தேதிகளில் இந்த போட்டி நடைபெறுகிறது இதற்காக 70 குதிரைகளும் 100 வீரர்கள் பங்கேற்கின்றனர் அவர்கள் சென்னை பெங்களூர் கோவை ஹைதராபாத் ஆகிய பயிற்சிப் பள்ளிகளில் இருந்து வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர் சண்டிகர் முன்னாள் ராணுவ அதிகாரி கியான் பூரி கான்பூர் கே சி எஸ் ரெட்டி சென்னை கிஷோர் நானி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர் நடைபயிற்சி உயரம் தாண்டுதல் டிரஸ் ஏஜ் எனப்படும் அலங்கார நடைபயிற்சி ஆகியவை தகுதி சுற்று போட்டியில் இடம்பெறுகிறது

புதுச்சேரியில் இரண்டாவது முறையாக இந்த தகுதி சுற்றுப் போட்டி நடைபெறுகிறது என இத்தகவலை இரண்டு எழுத்து பயிற்சி மைய நிறுவனரும் போட்டி ஒருங்கிணைப்பாளருமான ஜாக்லின் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்

Conclusion:பெங்களூரில் நடைபெறவிருக்கும் தேசிய ஜூனியர் குதிரையேற்றப் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி புதுச்சேரியில் வரும் 4 5 6 தேதிகளில் நடைபெறுகிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.